பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 120 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 120 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4 ,721 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவை எட்ட உள்ளதால், விரைவில் உபரி நீர் திறக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து சீராக உள்ளதால் கடந்த 22 நாட்களாக அணையின் நீர்மட்டம் 96 அடியாக உள்ளது..
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 31 ஆயிரமாக கனஅடியாக குறைந்து உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.