பவானி ஆற்றில் வெள்ளம்: பொதுமக்கள் வேடிக்கை பார்க்க, செல்பி எடுக்க தடை
பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பெருக்கால் ஆற்றுப் பாலத்தில் பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுக்கவும் தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.