விரைவில் வெடித்து சிதறும் பெட்டல்ஜியூஸ் நட்சத்திரம்
ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புதிய படங்களில் சிவப்பு நிறத்தில் காணப்படும் மிகப்பெரிய நட்சத்திரமான பெட்டல்ஜியூஸ் வடிவத்தை மாற்றுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.