ஒரு மாதமாக முள்ளிமலைப்பகுதியில் சுற்றித் திரிந்த கரடி பிடிபட்டது
நீலகிரி மாவட்டம், முள்ளிமலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம், முள்ளிமலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் அளக்கரை சாலையில் குட்டிகரடிகள், தாய்கரடிடன் விளையாடிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த கரடியை, வனத்துறையினர் பட்டாசு வெடித்துக் காட்டுக்குள் விரட்டினர்.
நீலகிரி அருகே தேயிலை தோட்டத்தில் மர்மமான முறையில் கரடி உயிரிழந்து கிடந்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியை 11 மணி நேர போராட்டத்திற்கு பின், வன துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
உதகை அருகே பொக்காபுரம் பகுதியில் வறண்ட தண்ணீர் தொட்டிக்குள் 10 மணி நேரமாக சிக்கி தவித்த 3 கரடி குட்டிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோத்தகிரி அருகே சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.