Tag: BCCI

14ஆவது ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடக்கம்!

14ஆவது ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடக்கம்!

14ஆவது ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்குகிறது!. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 

ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் – வீரர் பி.சி.சி.ஐ-யிடம் புகார்

ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் – வீரர் பி.சி.சி.ஐ-யிடம் புகார்

ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் செய்வதற்காக இடைத்தரகர் ஒருவர் தன்னை அணுகியதாக வீரர் ஒருவர் பி.சி.சி.ஐ-யிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோனி பயன்படுத்திய ஏழாம் நம்பருக்கு பிசிசிஐ ஓய்வு அறிவிக்க வேண்டும்- தினேஷ் கார்த்திக் கோரிக்கை!!

தோனி பயன்படுத்திய ஏழாம் நம்பருக்கு பிசிசிஐ ஓய்வு அறிவிக்க வேண்டும்- தினேஷ் கார்த்திக் கோரிக்கை!!

தோனியின் ஓய்வை தொடர்ந்து, ஏழாம் நம்பருக்கும் பிசிசிஐ ஓய்வு அறிவிக்கும் என்று நம்புவதாக, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஓய்வை அறிவித்தார் "தல தோனி"- சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!!

ஓய்வை அறிவித்தார் "தல தோனி"- சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!!

2004-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள எம்.எஸ். தோனி கடந்து வந்த பாதையை காணலாம்.

தோனியின் மந்திரப்புன்னகை – ரசிகர்களை ரசிக்க வைத்த பி.சி.சி.ஐ யின் பதிவு!

தோனியின் மந்திரப்புன்னகை – ரசிகர்களை ரசிக்க வைத்த பி.சி.சி.ஐ யின் பதிவு!

பி.சி.சி.ஐ தனது டிவிட்டர் பக்கத்தில் தோனியின் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டது சமூகவலை தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

வர்ணனையாளர் குழுவில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கரை கழற்றிவிட்ட பிசிசிஐ – காரணம் என்ன?

வர்ணனையாளர் குழுவில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கரை கழற்றிவிட்ட பிசிசிஐ – காரணம் என்ன?

வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து சஞ்சய் மஞ்ரேக்கரை கழற்றி விட்டது பிசிசிஐ. பிசிசிஐ-ன் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனினும், சஞ்சய் மஞ்ரேக்கர் ...

வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் நீக்கம் – பிசிசிஐ நடவடிக்கை!

வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் நீக்கம் – பிசிசிஐ நடவடிக்கை!

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கரை பிசிசிஐ நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன? – பிசிசிஐ க்கு உயர்நீதிமன்றம் கேள்வி?

கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன? – பிசிசிஐ க்கு உயர்நீதிமன்றம் கேள்வி?

ஐ.பி.எல் போட்டிகளின் போது மேற்கொள்ளப்பட இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பிசிசிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ – தோனி குறித்து பிசிசிஐ!

`உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ – தோனி குறித்து பிசிசிஐ!

தோனியை மீண்டும் இந்திய அணியை சார்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலில் இருக்கும் நிலையில், பிசிசிஐ நிர்வாகி ஒருவரின் இந்த கருத்து பெரும் வரவேற்பை ...

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist