BCCI அமைப்புக்கு தடை கோரிய வழக்கு- மத்திய அரசு, கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உத்தரவு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 7ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் பிசிசிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது