பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,600 கனஅடியாக உயர்வு
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை வெளிநாட்டு பறவைகளின் வரத்தால் அழகுடன் காட்சியளிக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.