கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு தடை
கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திய ஸ்டாலின், இப்போது அனுமதி மறுப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி
கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திய ஸ்டாலின், இப்போது அனுமதி மறுப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி
கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி (SOCHI) நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில், அந்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது.
சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை அடைத்து விற்க பயன்படும் பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒரு கம்ப்யூட்டரில் இருந்து வேறு கம்ப்யூட்டருக்கு தரவுகளை அனுப்ப பயன்படுத்தப்படும், “வி டிரான்ஸ்பர்” சேவைக்கு தொலைத்தொடர்பு துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒசூரில் குப்பையில் வீசப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அள்ளி சென்றனர்.
சிங்கப்பூரில், நீரிழிவு நோய் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக அதிக இனிப்பு அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு, சிங்கப்பூரில் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
blue whale விளையாட்டை தடை செய்ததைப் போல், தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து வரும் டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ...
இயற்கை வளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை காணலாம்...
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக் வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம் என மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.