திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 1500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப் படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, நகராட்சி ஆணையர் சுரேந்திரன் உத்தரவின்பேரில் சிவன்படவீதி, ...