சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையினால் வாழை மரங்கள் சேதம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையினால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையினால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
ஓசூர் அருகே மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றில் சிக்கி ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
நாங்குநேரி பகுதியில் வீசிய கடும் சூறாவளிக் காற்றில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டங்களில் புகுந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதப்படுத்தின.
மேலூர் அருகே நூற்றுக்கணக்கான வாழை மரங்களை மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசத்தால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்திருப்பதாக விசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.