பாலித்தீன் தடையால் வாழை இலை விற்பனை அதிகரிப்பு
தமிழக அரசு பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், வாழை இலைகளுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக அரசு பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், வாழை இலைகளுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையால் வாழை இலை வியாபாரம் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி தருவதாக தஞ்சை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
பெரியகுளம் பகுதியில் வாழை இலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் வாழை இலை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.