தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை — மா.கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்தி முனையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை, இரவு நேரங்களில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகள் ...