முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு: உச்சநீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சரணடைவதில் இருந்து, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சரணடைவதில் இருந்து, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.