Tag: bail

தான் ஆண்மையற்றவர் என சிவசங்கர் பாபா வாக்குமூலம்

தான் ஆண்மையற்றவர் என சிவசங்கர் பாபா வாக்குமூலம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவர் என சிபிசிஐடி போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமீன் மனு – இன்று ஒத்திவைப்பு!!

திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமீன் மனு – இன்று ஒத்திவைப்பு!!

செங்கல்பட்டில் நில தகராறில் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் சட்டவிரோதமாக துப்பாக்கி தோட்டாக்கள் தயாரித்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரிய மனு 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரிய மனு 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விவகாரத்தில் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், மற்றும் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சிறையில் இருந்த போது ’ஸ்கெட்ச்’ ஜாமீனில் வெளியே வந்து கைவரிசை!!!

சிறையில் இருந்த போது ’ஸ்கெட்ச்’ ஜாமீனில் வெளியே வந்து கைவரிசை!!!

சிறைக்குள் இருந்த போது கொள்ளையடிக்க திட்டம் போட்டு, ஜாமீனில் வெளியே வந்து கொள்ளையடித்தவர்களை, 7 மாதங்களுக்கு பிறகு சிசிடிவி காட்சியின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஜாமீன்!!!

மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஜாமீன்!!!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக, 12 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன்

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்: ஜாமீன் மனு தள்ளுபடி

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்: ஜாமீன் மனு தள்ளுபடி

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய இடைத்தரகர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரது ஜாமீன் மனு – தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரது ஜாமீன் மனு – தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரது ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist