உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்பி, சகோதரருடன் சுட்டுக்கொலை..!
உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்பியும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பதற்றம் எகிறி ...