கார்த்திகை மாதம் பிறப்பு: குமரியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

© 2022 Mantaro Network Private Limited.