கன மழையால் ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.