Tag: Ayodhya case

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அறிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக ...

அயோத்தி தீர்ப்பையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

அயோத்தி தீர்ப்பையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு

அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், உத்தரப்பிரதேசத் தலைமைச் செயலாளர், மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ...

ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் அயோத்தி வழக்கு  தினமும் விசாரணை

ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் அயோத்தி வழக்கு தினமும் விசாரணை

அயோத்தி வழக்கில் சமரச குழுவின் பேச்சு வார்த்தையில் எந்தவிட உடன்பாடும் எட்டப்படாததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை நீதிமன்றத்திற்கு ...

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் குழு அறிக்கை தாக்கல்

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் குழு அறிக்கை தாக்கல்

அயோத்தி வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை நேற்று சமர்பித்தது. 

அயோத்தி நிலம் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் முக்கிய முடிவு

அயோத்தி நிலம் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் முக்கிய முடிவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் மத்தியஸ்தம் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள உத்தரவிடுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist