சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் காட்டுத் தீ தடுப்புதல் மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மெட் வடிவில் நின்று மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பொதுமக்களுக்கு மின்னணு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என நாளை மறுதினம் வாக்காளர்களுக்கு செயல்முறைப்படுத்த இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாஷூ தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் ஈரோட்டில் யங் இந்தியன் அமைப்பின் சார்பில் சாலையோர சுவர்களில் ஓவியங்களை வரைந்தது காண்போரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால், பொதுமக்களுக்கு எவர் சில்வர் பாத்திரம் வழங்கி இறைச்சி கடைக்காரர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்
தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து சிவகாசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.