நிழல் இல்லாத நேரம் பற்றி வட்ட வடிவில் நின்று மாணவர்களிடம் விழிப்புணர்வு
ஜெயங்கொண்டத்தில் நிழல் இல்லாத நேரம் பற்றி வட்ட வடிவில் நின்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில் நிழல் இல்லாத நேரம் பற்றி வட்ட வடிவில் நின்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காவல் துறையினர் உதகையின் முக்கிய வீதிகளில் துப்பாக்கியுடன் கொடி அணி வகுப்பு ஊர்வலத்தை நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தலில், நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், சென்னையில் பேசும் பொம்மை மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தியும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தியும் திருவள்ளூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 100 சதவீதம் வாக்கு அளிப்பதன் அவசியத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மக்களவை தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடனம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
திருவண்ணாமலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள், கற்பூரம் ஏற்றி தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களின் குறுந்தகடுகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
வாக்கத்தான் 2019 விழிப்புணர்வு நடையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி துவக்கி வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.