அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக சென்னையில் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக சென்னையில் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
திருச்செந்தூர் அருகே ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.
மன்னார்குடி அருகே கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவுதி அரேபியா நாட்டின் ஜெத்தா தமிழ் சங்கம் சார்பில் 500 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உதகை மலர்க் கண்காட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி, ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அடையாறு, கூவம் நதிகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி சென்னையில் படகு போட்டி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கடலூர் அருகே இயற்கை வழி வேளாண் முறையை மேற்கொள்வது பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
அக்ஷய ஸ்ரீ சாய் சபை சார்பில் கடல் நீரை குடிநீராக மாற்றுவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம் மெரீனாவில் நடைபெற்றது.
திருச்செந்தூர் பகுதிகளில் சாலை விபத்துகளை தவிர்க்கும் முயற்சியாக 18 வயது நிரம்பாதவர்களுக்கு பெட்ரோல்- டீசல் வழங்கப்படமாட்டாது என்ற காயல் பியூல்ஸ் பெட்ரோல் பங்கின் முடிவுக்கு பொதுமக்கள் மத்தியில் ...
பெரம்பலூரில் உள்ள கல்லூரி ஒன்றில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.