அம்பத்தூரில் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு
அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னையில் 2 லட்சம் கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வழியுறுத்தி சென்னையில் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழ்ப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியுடன், ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இணைந்து நடத்தும், சாலை பாதுகாப்பு கோடை கால முகாம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருப்பூர் மண்டலம் சார்பில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பான உணவு உட்கொள்வது குறித்த பாரம்பரிய உணவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உதகையில், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.