சென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
பேரணியைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி,பிப்ரவரி 24 ம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து, குற்றங்களைத் ...