Tag: Awareness campaign

காலி நாற்காலிகளை பார்த்து அதிருப்தியடைந்த டிடிவி

காலி நாற்காலிகளை பார்த்து அதிருப்தியடைந்த டிடிவி

அமமுகவினரின் அராஜகத்தால் பெண்கள் வெளியேறியதை அடுத்து ஆத்திரமடைந்த, டிடிவி தினகரன் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றார்.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரமாண்ட இந்திய வரைபடம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரமாண்ட இந்திய வரைபடம்

மக்களவை தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரமாண்ட அளவில் இந்திய வரைபடம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மனிதசங்கிலி

தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மனிதசங்கிலி

உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் மனித சங்கிலி நடைபெற்றது.

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைப்பு

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைப்பு

நாகையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை அகற்றப்படாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு

மதுரையில் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், பாம்புகள் பாதுகாப்பு மீட்பு குறித்தும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

தமிழகத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாடு, மீண்டும் பரவாமல் தடுக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூய்மை இந்தியா விழிப்புணர்வு: குன்னூர் நகராட்சி சார்பில் பேரணி

தூய்மை இந்தியா விழிப்புணர்வு: குன்னூர் நகராட்சி சார்பில் பேரணி

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.

மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராயபுரத்தில் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

ராயபுரத்தில் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist