தமிழக அரசின் வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகள்
தமிழக அரசின் வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது, முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர் விருதுகள் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்க வளாகத்தில் நடைபெற்றது.
தமிழக அரசின் வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது, முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர் விருதுகள் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்க வளாகத்தில் நடைபெற்றது.
2019ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான ஆத்மாநாம் நினைவு விருது கவிஞர் போகன் சங்கர் மொழிபெயர்ப்பாளர்கள் கார்த்திகை பாண்டியன், அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படவுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.