கொடைக்கானலில் அவகோடா பழம் விளைச்சல் ஆரம்பித்தது
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பழங்களின் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ளது. முன்னதாக பிளம்ஸ் , பேரிச்சை சீசன் முடிந்த நிலையில் தற்போது அவகோடா பழம் சீசன் துவங்கியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.