வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதியே கடைசி நாள்
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், மேலும் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.