அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை சுற்றி பாதுகாப்பு
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஆன்மிகவாதிகளை 48 நாட்கள் காஞ்சிபுரத்தில் சங்கமிக்க செய்த அத்திவரதர் இன்று மீண்டும் குளத்திற்குள் பள்ளி கொள்ள செல்கிறார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதரின் இறுதி தரிசன நாளான இன்று இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது.முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர்,பின் கடந்த ஆகஸ்ட் ...
காஞ்சிபுரத்தில் இளஞ்சிவப்பு வண்ணப் பட்டாடை அணிந்து ராஜமகுடம் சூடி காட்சியளிக்கும் அத்திவரதரைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனத்தின் 43ஆவது நாளான இன்று கரும்பச்சை நிறப்பட்டாடை அணிந்து சுவாமி அருள்பாலித்து வருகிறார்.
வார விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனத்திற்காக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் ...
40 ஆம் நாளான இன்று, நீல வஸ்திரம் கத்திரி பூ நிற பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரத்தில் 36 ஆம் நாளான இன்று அத்திரவரதர் இளஞ்சிவப்பு- மஞ்சள் பட்டாடை உடுத்தி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.