Tag: assembly election

”திமுக அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அதிமுகவுக்கு சாதகமான தீர்ப்பு வரும்”

”திமுக அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அதிமுகவுக்கு சாதகமான தீர்ப்பு வரும்”

திமுக அமைச்சர் துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதிமுக வேட்பாளருக்கு சாதகமான தீர்ப்பு வரும் என, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்

மேற்குவங்க தேர்தல் முடிவுகள், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தொண்டாமுத்தூரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி அமோக வெற்றி

தொண்டாமுத்தூரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி அமோக வெற்றி

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை விட, 41 ஆயிரத்து 709 வாக்குகள் கூடுதலாக பெற்று எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட 11 ஆயிரத்து 55 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட 11 ஆயிரத்து 55 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி

போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 11 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்

தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு!

2021-ல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக மம்தா பானர்ஜியின் திட்டம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக மம்தா பானர்ஜியின் திட்டம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக மம்தா பானர்ஜியின் திட்டம் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....

புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு, சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம்! – தேர்தல் ஆணையம்

புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு, சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம்! – தேர்தல் ஆணையம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு, சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நாளை வரை மட்டுமே விண்ணப்ப படிவம் வழங்கப்படும்! – அதிமுக தலைமைக் கழகம்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நாளை வரை மட்டுமே விண்ணப்ப படிவம் வழங்கப்படும்! – அதிமுக தலைமைக் கழகம்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நாளை வரை மட்டுமே விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist