மாநிலங்களவையில் இருந்து தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து, மாநிலங்களவையில் இருந்து தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து, மாநிலங்களவையில் இருந்து தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சட்டப்பேரவைத் தலைவர் தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
அதிமுகவிற்கு வளர்பிறை என்பதை மக்கள் தீர்மானித்து விட்டதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் தமிழகச் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கிறார்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
தமிழக சட்டசபை வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.