உலகப் பாரம்பரிய சின்னமாகிய அசாமின் அகோம் புதைமேடுகள் – யுனஸ்கோ அறிவிப்பு!
அசாம் நிலப்பகுதியை ஆண்டவர்கள் அகோம் பேரரசு என்று அழைக்கப்படுவர். இவர்கள் அசாம் பகுதியினை 1586ஆம் ஆண்டு கைப்பற்றி ஆட்சி செலுத்தினார்கள். வடகிழக்குப் பகுதியினை ஆட்சி செய்த முதல் ...