அரிச்சல்முனை கடற்கரையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் அரிச்சல்முனை கடற்கரையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

© 2022 Mantaro Network Private Limited.