தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பகுதி: மணல், கல் குவாரிகளுக்கு அனுமதி இல்லை
தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.