Tag: aravakurichi

அரவக்குறிச்சியில் 32 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்

அரவக்குறிச்சியில் 32 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்

அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மேஜைகள் குறைக்கப்பட்டு வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் அராஜகம்

அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் அராஜகம்

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவினரால் பதற்றமான சூழல் உருவாகியது. திமுகவின் இச்செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தம்பிதுரை பிரசாரம்

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தம்பிதுரை பிரசாரம்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அதிமுக நிர்வாகி  நூதன பிரசாரம்

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அதிமுக நிர்வாகி நூதன பிரசாரம்

தமிழகத்தில் வரும் 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist