அரவக்குறிச்சியில் 32 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்
அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மேஜைகள் குறைக்கப்பட்டு வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மேஜைகள் குறைக்கப்பட்டு வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவினரால் பதற்றமான சூழல் உருவாகியது. திமுகவின் இச்செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.