ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு ஆ.ராசாவுக்கு தகுதியில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ
கருணாநிதி செய்த ஊழலை பற்றி எழுத அவரது நினைவிடம் மட்டுமல்லாது, மெரினா கடற்கரையே போதாது என, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
கருணாநிதி செய்த ஊழலை பற்றி எழுத அவரது நினைவிடம் மட்டுமல்லாது, மெரினா கடற்கரையே போதாது என, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
ஆ.ராசா அளித்த பேட்டியில், 2 ஜி மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு குறித்த பயமும், விரக்தியும்தான் தெளிவாக தெரிகிறது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி சவால் விடுத்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.