மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைத்து உத்தரவு!
தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்களின் மீன்பிடி தடைக்காலம், 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.