ஆப்பிள் நிறுவனம் தனது 20 சதவீத உற்பத்தியை இந்தியாவுக்கு மற்ற திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து சில நிறுவனங்கள் வெளியேற திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில், ஸ்மார்ட் போன்களின் வருவாயை, அடுத்த 5 ஆண்டுகளில் 40 பில்லியன் ...