போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் நேரடியாக காவல்துறைக்கு புகார் அழிக்க புதிய ஆப்
போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடும் நபர்கள் மீது பொதுமக்களே நேரடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கும் வகையில் புதிய ஆப் முதன் முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.