Tag: anna university

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி நீக்க வேண்டும்-ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி நீக்க வேண்டும்-ராமதாஸ்

நுழைவுத்தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலை: தற்போதைய கல்விக்கட்டணத்தில் இருந்து ரூ.10,000உயர்வு

அண்ணா பல்கலை: தற்போதைய கல்விக்கட்டணத்தில் இருந்து ரூ.10,000உயர்வு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தற்போதைய கல்விக்கட்டணத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் பட்டம் ரத்து செய்யப்படும் -அண்ணா பல்கலைக்கழகம்

மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் பட்டம் ரத்து செய்யப்படும் -அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் பட்டம் முழுவதும் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்

விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரியர் தேர்வு பழைய நடைமுறையே அமல்படுத்தப்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு

அரியர் தேர்வு பழைய நடைமுறையே அமல்படுத்தப்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளில்,மாணவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அரியர் தேர்வு எழுவதில் பழைய நடைமுறையே அமல்படுத்த உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக அணி  முதலிடம்

பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக அணி முதலிடம்

நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக் கழக அணி முதல் பரிசை வென்றது.

அண்ணா பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்

அண்ணா பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைகழகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வுகள் டிச. 18, 19, 20 தேதிகளில் நடைபெறும்

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வுகள் டிச. 18, 19, 20 தேதிகளில் நடைபெறும்

கஜா புயலால் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.  

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் அறிவுறுத்தல்

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் அறிவுறுத்தல்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist