அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி நீக்க வேண்டும்-ராமதாஸ்
நுழைவுத்தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நுழைவுத்தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இஞ்சினியரிங் கல்லூரி சேர்க்கை கட்டண உயர்விற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தற்போதைய கல்விக்கட்டணத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் பட்டம் முழுவதும் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளில்,மாணவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அரியர் தேர்வு எழுவதில் பழைய நடைமுறையே அமல்படுத்த உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான கைப்பந்துப் போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக் கழக அணி முதல் பரிசை வென்றது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைகழகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
கஜா புயலால் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்களின் உண்மை சான்றிதழை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.