நிதி நெருக்கடியால் மூடு விழாவை நோக்கி கிண்டி பாம்பு பண்ணை
கிண்டி பாம்புப் பண்ணையை நிர்வகிக்க போதிய நிதி இல்லாததால், அதனை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது
கிண்டி பாம்புப் பண்ணையை நிர்வகிக்க போதிய நிதி இல்லாததால், அதனை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது
மது அருந்தி தலைக்கு மேல் போதை ஏறியவர்கள் செய்யும் செயல்கள் மிகவும் விநோதமானவை. தங்களை மறந்து போதை அசாமிகள் செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.
ரஷ்யாவில் உள்ள விலங்குகள் சரணாலயம் ஒன்றில், ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்டு நண்பர்களாக வலம்வரும் நாய்க்குட்டியும், ரக்கூனும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் காப்புக்காடுகளில் இரவு நேரங்களில் பறவைகள், விலங்குகளை வேட்டையாடிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், சுமார் 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் ஆபத்தான மலைப்பள்ளத்தாக்கு பகுதிகளில் யானைகள் உணவைத்தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 13 காட்டு யானைகள், ஒன்னல்வாடி ஏரியின் அருகே தொடர்ந்து முகாமிட்டுள்ளநிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முதுமலையில் வறட்சி அதிகரித்துள்ளதால் , விலங்குகளின் தாகத்தை போக்க, வெளிவட்ட பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், குடிநீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.