ஆந்திராவில் அரசு மருத்துவருக்கு நேர்ந்த கதி – அடித்து துன்புறுத்தியதா காவல்துறை?
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை அடுத்த நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தவர் டாக்டர் சுதாகர். தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் ...