Tag: anbumani ramadoss

"விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையில் நடைபெறும் தேர்தல்"

"விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையில் நடைபெறும் தேர்தல்"

பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகர் ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய ஸ்டாலின், ஆ.ராசா மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு நிறைவேற போவதில்லை-அன்புமணி ராமதாஸ்

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு நிறைவேற போவதில்லை-அன்புமணி ராமதாஸ்

ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை நம்பி மக்கள் ஏமாந்து விட்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலினின் கனவு நிறைவேறாது: அன்புமணி ராமதாஸ்

ஸ்டாலினின் கனவு நிறைவேறாது: அன்புமணி ராமதாஸ்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா ? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா ? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

வன்னியர் சொத்துகளை ராமதாஸ் அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் –  கூட்டணி கட்சியினர்  கொண்டாட்டம்

தர்மபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் – கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம்

தர்மபுரி தொகுதி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில், அதிமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

"செவிலியர் படிப்புக்கும் நீட் – மத்திய அரசு கைவிட வேண்டும்"

"செவிலியர் படிப்புக்கும் நீட் – மத்திய அரசு கைவிட வேண்டும்"

செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வு அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

கஞ்சா வழக்கில் கைதான பா.ம.க. நிர்வாகி –  பாமகவை புரட்டி எடுத்த விஜய் ரசிகர்கள் !

கஞ்சா வழக்கில் கைதான பா.ம.க. நிர்வாகி – பாமகவை புரட்டி எடுத்த விஜய் ரசிகர்கள் !

விஜய்யின் சர்க்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி ராமதாஸ், தனது கட்சியை சேர்ந்தவர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்களின் இணையதள விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist