மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்தும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை
தமிழகத்தில், மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்துக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.