பெற்ற மகனையே ஏரியில் தள்ளி கொலை செய்த தாய்!!!
ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை, பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை, பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்கும் விதமாக, அமெரிக்காவில் வீடில்லாதவர்களுக்கு கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க பொருளாதாரம் மீளவில்லையெனில், வரப்போகும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் படுதோல்வி அடைவார் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் குறித்த உலகளாவிய ஆய்வுக்கு முன் வந்துள்ளது.
சீனாவால் உலக சுகாதார அமைப்பிற்கு புதிதாக அறிவிக்கபட்ட நிதி, தோ ல்வியை திசை திருப்பும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா விவகாரத்தில் தொடக்கம் முதலே சீனா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது அமெரிக்கா. அத்துடன் சீனாவை தனிமைப்படுத்தவும், பிற நாடுகளை சீனாவுக்கு எதிராக ஒன்று திரட்டவும் ...
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், இதுவரை 13 லட்சத்து 67 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்து 787 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா ...
அமெரிக்காவில் பன்றி இறைச்சி ஆலை ஒன்றில் பணியாற்றிய 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொரோனா வைரசின் ஹாட்ஸ்பாட்டாக அந்த ஆலை ...
சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவை அமெரிக்கா சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தியதன் மூலம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனித நேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.