அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி சந்திப்பு
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், இமெல்டா புயல் வீசியதாலும், கனமழையாலும் அந்நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்ணுக்கு அதிகளவு உணவு சாப்பிட்டதற்காக மணப்பெண் வீட்டிலுருந்து பில் அனுப்பியுள்ள சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காதலைச் சொன்ன சில வாரங்களிலேயே சிறைக்குப் போன காதலனுக்காகச் சிறையில் உள்ள வீட்டில் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கை இணைய உலகில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு வாழும் தமிழர்கள் பூங்கொத்துக் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கவுள்ள தேர்தலில், வெற்றி குறித்து செல்போன் மூலமாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், டிரம்பிற்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர், டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் வாங்கப்பட்ட 8 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.
அமெரிக்க அரசு அதிகபட்ச வருமானம் உள்ளவர்கள் மட்டுமே கிரின்கார்டு வழங்கப்படும் என்கிற புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது
ஒசமா பின்லேடன் மகன் ஹம்சா உயிரிழந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.