வரிசை கட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் – மரண பயத்தில் நோயாளிகள்
கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ்களில் கொரோனா நோயாளிகள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன.
கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ்களில் கொரோனா நோயாளிகள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன.
ஆம்புலன்ஸ் தேவையா? என்னை அழைக்கலாம்.
கொரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயங்கி வந்த நிலையில் 351 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றி சென்ற தனியார் ஆம்புலன்ஸின் டயர் கழன்று ஓடியதால் வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொடைக்கானல் மலைப்பகுதிக்கு புதிய 108 நவீன மாற்று ஆம்புலன்ஸ் வழங்கிய தமிழக அரசுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முயன்றது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செயல்படுத்த கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அதிமுக அளிக்கும் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
சென்னையில் விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் 8 நிமிடத்தில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.