2 நாட்களுக்கு மக்கள் வெளியில் வரவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை!
அம்பன் புயல் ஈரப்பதத்தை எடுத்துச் சென்றதால், தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்பன் புயல் ஈரப்பதத்தை எடுத்துச் சென்றதால், தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்பன் புயல் கரையை கடந்த பின் தமிழகத்தில் 2,3 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.