Tag: airport

பிரதமர் மோடி மீது  தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் ?

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் ?

பிரதமர் மோடி மற்றும் முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெய்வேலியில் புனரமைக்கப்பட்ட விமான போக்குவரத்து  தொடக்கம்

நெய்வேலியில் புனரமைக்கப்பட்ட விமான போக்குவரத்து தொடக்கம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் புனரமைக்கப்பட்ட விமான நிலையத்தில் மீண்டும் விமான போக்குவரத்து பணிகள் துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் சர்வதேச மாக்ஸ் விமான கண்காட்சி

ரஷ்யாவில் சர்வதேச மாக்ஸ் விமான கண்காட்சி

ரஷ்யாவில், சர்வதேச MAKS விமான கண்காட்சியை அந்நாட்டு அதிபர் புதின் மற்றும் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் ஆகியோர் தொடக்கி வைத்து பார்வையிட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான பொருட்களை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வண்ணாரப்பேட்டை – விமானநிலையம் இடையே 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில்- மெட்ரோ ரயில் அறிவிப்பு

வண்ணாரப்பேட்டை – விமானநிலையம் இடையே 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில்- மெட்ரோ ரயில் அறிவிப்பு

சென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

குண்டுவெடிப்பை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

குண்டுவெடிப்பை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொழும்புவில் உள்ள  பண்டாரநாயகே விமானநிலையம் மீண்டும் திறப்பு

கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே விமானநிலையம் மீண்டும் திறப்பு

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist